Monday, September 1, 2025
HomeAncient historyIndus Valley Civilization & its Tamil origins | Paari Saalan and...

Indus Valley Civilization & its Tamil origins | Paari Saalan and Varun Tamil podcast


In this episode, we explore the fascinating connections between the Indus Valley Civilization and Tamil origins. Join us as we delve into the ancient roots of one of the world’s earliest civilizations and uncover the intriguing links to Tamil culture, language, and heritage. Don’t miss this deep dive into history’s mysteries!

#paarisaalan #indusvalleycivilization #onemillion #annauniversity
#paarisaalan #seeman #tvkmaanadu #tvkvijay #dmk ​#PaariSaalan #Paari #masubramaniam​ #udhayanidhistalin​ #paarisaalan #vallalmedia #paarisaalaninterview #sengoltv #பாரிசாலன்
#seeman​​ #NaamTamilarKatchi​​ #muktharinterview​​ #ThamizhaThamizhapandiyan​​ #Suriyasiva​​
#UdaneVizhiThamizha​​ #idamvalam​​ #saattai​​ #ராவணாவலையொளி​​ #தென்னகம்​​#தாய்த்தமிழ்​​ #நாம்தமிழர்கட்சி​​ #ரகசியஒற்றன்​​ #tamilnadu​​ #savukkushankar​​ #felix​​#redpix​​ #saattai​​ #seeman​​ #pondicherry​​ #udhayanidhistalin​​ #savukkushankar​​ #savukkumedia​​
#senthilbalaji​​ #Dmk​​ #mkstalin​​ #Modi​​ #savukkushankar​​ #meiyazhagan​​ #senthilbalaji​​ #savukkushankar​​ #redpix​​ #laddupaavangal​​ #pawankalyan​​
#rednool​​ #galattatamil​​ #sathyamnews​​ #polimernews​​ #mrbeast​​ #dmk​​ #admk​​ #bjp​​ #modi​​ #annamalai​​ #seeman​​ #seemanspeech​​ #savukkushankar​​ #mgr​​ #valaipechuvoice​​ #aadhantamil​​ #suntv​​ #polimernews​​ #tamillight​​ #BJP​​ #aadhantamil​​ #Tamilnews​​ #redphilix​​ #zeetamil​​ #madangowri​​ #finally​​ #news7tamil​​ #polimernews​​ #puthiyathalaimuraitv​​ #irfansviews​​ #itamilnews​​ #thanthitv​​ #chanakya​​ #pesutamizhapesu​​ #sivakarthikeyan​​

Watch more videos :

– WE TOO!😣 | இந்தக் கொடூரத்தைத் தடுக்க என்ன செய்யனும்?

– பாஜக தான் திராவிடத்தை ஒழிப்போம் என்று சொல்கிறது |கூட்டணியில் என்ன தவறு?

– 18% வாக்கு? இரண்டாம் இடம்? | BJP VS NTK? | DRUG முன்னேற்ற கழகம்? | ஆட்சி களைப்பு?

– கருணை இல்லையா முதல்வருக்கு?

– Will Savukku Shankar be arrested soon?

Vallalmedia:

Welcome to Vallalmedia, your trusted source for in-depth political analysis, commentary, and coverage. We are dedicated to providing viewers with comprehensive insights into the complex world of politics, offering diverse perspectives, and fostering informed dialogue on critical issues shaping our society.

Subscribe:

Stay informed and engaged by subscribing to Vallalmedia and turning on notifications to receive updates on our latest videos.

Connect With Us:

Follow us on social media to stay connected and join the conversation:

Facebook:

Youtube:

Thank you for choosing Vallalmedia as your trusted source for political news and analysis.

source

RELATED ARTICLES

50 COMMENTS

  1. ஆயிரம். பேர். ஆயிரம். சொல்லட்டும்… உங்கள். கருத்தில்..தெளிவாக..
    நில்லுங்கள்……….

  2. பாரி. எப்ப. பேசினாலும்..அது. தமிழ்..தமிழர்…சார்ந்து……
    தான்….. தமிழர். நலன். சார்ந்து. தான். இருக்கும்…… அதற்கு. மிக்க. நன்றி………..

  3. பாரிசாலனுக்கும் துரைமுருகனுக்கும் இருக்கும் கருத்து வேறுபாட்டை தமிழ் தேசியத்தின் மீது திணிக்காதீர்

  4. பாண்டியர்கள் யாரு னு சொல்லுங்க பா ஒருத்தன் பொய்யா சொல்லி புத்தகம் போட்டு இருக்கான் விளக்கம் தேவை பா 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🏋️‍♀️🏋️‍♀️🏋️‍♀️🏋️‍♀️👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦

  5. Indus script na decode pannitanu 1 alu and oru company sutikittu irrukku.

    Tulu dan tamil oh da thai thonmaiyana mozhli and Tulu la irrundhu dan Yella south indian language um vandhudu nu 1 group suttudhu idhu related ah paari or mannar mannan tha 1 interview vainga

  6. Indus script na decode pannitanu 1 alu and oru company sutikittu irrukku.

    Tulu dan tamil oh da thai thonmaiyana mozhli and Tulu la irrundhu dan Yella south indian language um vandhudu nu 1 group suttudhu idhu related ah paari or mannar mannan tha 1 interview vainga

  7. தற்காப்பு கலை தெரிந்திருந்தால் அந்தப் பெண் ஐந்து நிமிடத்தில் அவனை உதைத்து விட்டு
    அங்கிருந்து கிளம்பி இருப்பாள். நம்மை நாம் தான் தற்காத்துக் கொள்ள முடியும்.

  8. Naaa indha video va full ah paakala but I can definitely say DMK plays very well. I am opposing Tamil Desiyam yena naa telugu community however indha DMK oru game player. I appreciate mannar mannans work he must need to give proof and get the award. Kadasila indha DMK avangaluku vendiya vangaluku kudukkum….. yen tamil makkale DMK va enemy ah treat pannunga aana yella pira mozhi pesuvargalai asingama pesartha niruthunga…. appo tha unga katchi valarum….

  9. பாரிசாலன் முதலில் தான் ஒரு உலகமஹா மேதை என நினைத்துக்கொள்வதை தவிர்க்கவும் . நீ , நான் , வாடா , போடா பேச்சு அசிங்கியமாக உள்ளது .வயதுக்கு மீறிய ஓவர் ஆக்டிங் . யாராவது தன்னை அரெஸ்ட் பண்ணியாவது பெரிய அரசியல்வாதி ஆக்க மாட்டார்களா என ரொம்பவே ஏங்குகிறார் .

  10. This is the problem with you Paari, being knowledgable is one thing, but doing it in an insulting tone which you have learned from TCP Pandian. And now for the rape issue, dishing out advise emphasising on girls attitude which is unnecessary due to cover ups by DMK gov. Yr advise were right, but silly at this time.
    Now yr here defending yrself. Magizhan clearly broke down yr mistake, pointing out the courts feedback on the FIR.
    Both you and Varun, instead of backing off, now behaving childish and defensive and rude, again.

  11. அண்ணா நாங்க அவுங்க வீடியோ பாக்குறது இல்ல அவுங்க எத சொல்றாங்க அத அப்படியே சொல்லி அதுக்கு பதில் சொல்லுங்க அண்ணா

  12. பாரி அண்ணன் இது போன்ற பயனற்ற மக்களின் கருத்துகளால் தூண்டப்பட வேண்டாம். உண்மையான தமிழ் தேசத்தைப் பின்பற்றுபவர் மற்றும் ஆதரவாளர் எப்போதும் உங்களை ஆதரிப்பார். பல இளைஞர்களுக்கு குறிப்பாக ஆரோக்கியமான அரசியலை கற்றுத் தருவதன் மூலம் நீங்கள் சிறப்பான பணியைச் செய்து வருகிறீர்கள். எனவே தொடருங்கள், எங்கள் முன்னோர்களின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு. ❤️ உடன்.

  13. தனது சகோதரியின் நலத்திலும் பாதுகாப்பிலும் அக்கறை கொண்ட ஒரு சகோதரனின் கரிசனமிக்க வார்த்தைகளாகவே பாரியின் கருத்துக்கள் உள்ளன.
    இதில் யார் குறை கண்டுபிடிக்கிறார்களோ (அவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்),
    அவர்களிடம் தான் தவறான புரிதல் இருக்கும். அல்லது ஏதோ
    உள்நோக்கத்துடன் அந்தக் கருத்துக்களை அவர்கள் எதிர்க்கலாம்.
    பாரி அவர்களே! தங்களின் கருத்துக்களை சரியான புரிதலுடன் தமிழ்ப் பெண்கள் எடுத்துக் கொண்டால் அது அவர்களுக்கு நல்லது.
    இது தமிழ்ப் பெண்களுக்கு மட்டுமல்ல, பிற இனத்துப் பெண்களின் பாதுகாப்புக்கும் தான்.
    இப்போது, பொது இடத்தில் அதிக ஒலியுடன் திரைப்பட பாடல்களை இசைக்கச் செய்து ஆண்களும், பெண்களும் கூட்டமாக ஆடக்கூடிய Happy streets என்ற கழிசடை நிகழ்ச்சியை ஒவ்வொரு நகரங்களிலும் நடத்த ஆரம்பித்துள்ளார்கள். இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லை.
    ஆட்சியாளர்களின் மக்கள் விரோத திட்டங்கள், நிர்வாகச் சீர்கேடு மற்றும் ஊழல் இவற்றுக்கெதிராக இளைஞர்கள் கிளர்ந்து எழுந்து போராடக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு திட்டமிட்டு கலாச்சாரச்சீர்கேடான நிகழ்ச்சிகளை நடத்துகிறார்களோ என்று தோன்றுகிறது.

  14. மக்கள் அனைத்து விடயங்களிலும் இரண்டு பிரிவாக பிரிகிறார்கள்., உதாரணத்திற்கு அந்த பெண் இரவு நேரத்தில் சென்றது தவறு னு பேசுற dmk, அதற்கு எதிராக காம கொடூரன் dmk காரன் னு பேசுற இதர மக்கள்., இந்த இரண்டில் ஏதாவது ஒரு பக்கம் பேசிருந்தால் பாரி சாலன் ஒரு தரப்பினால் போற்றவும், மற்றொரு தரப்பினால் தூற்றவும் பட்டிருக்கலாம்.., ஆனால் இரு தரப்பில் இருக்கும் நல்லதையும் கெட்டதையும் பேசியாதால் இப்படி தூற்ற படுகிறீர்கள்.

  15. புதைக்குழி உள்ளது என்று தெரிந்தால் பாதுகாப்பாக செல்ல வேண்டும் எல்லா விஷயங்களிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் தவறில்லை ஆனால் பாதுகாப்பாக வைக்க வேண்டிய இடத்தில் பாதுகாப்பாக வையுங்கள்

  16. விரைவில் ஒரு நாள் அதிகாரம் நமது கையில் வரும் அதுதான் தமிழ் தேசியம் ஆட்சியில் அமரும் நாள்

  17. தமிழ் மக்கள் போற்றும் ஒரு நல்ல மனிதர் பாரி அவர்கள் வாழ்க புகழ் வாழ்க தமிழ் தேசியம்

  18. பாரி சார் எப்ப சீமான் தீவிரவாதிய அப்பானு சொன்னாரோ அப்பவே எனக்கு அந்த ஆல் மேல் இருந்த நம்பிக்கை போயிடுச்சு தயவு செஞ்சு முடிஞ்சா நீங்க மன்னர் மன்னன் போன்ற தூய தமிழ் தேசியம் பிரியர்கள் இயக்கம் தொடங்குங்கள் இல்லைன்னா சாட்டை மேறி லூசு கூதிகள் குட்டைய குழப்பிக்கிட்டே இருப்பானுங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments